Trending News

மீண்டும் தனியார் பஸ் வேலை நிறுத்தம்…

(UTV|COLOMBO)-அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது தவறும் பட்சத்தில் தொடர்சியான பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தயார் எனவும் குறித்த சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்திருந்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Trump Administration launches vehicle import probe

Mohamed Dilsad

Sri Lanka Rice Market MRPS come into Force

Mohamed Dilsad

President invites all to commit to achieve goals of national unity & religious reconciliation with dawn of development across the island

Mohamed Dilsad

Leave a Comment