Trending News

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இது இரண்டு தசம் எட்டு சதவீத அதிகரிப்பாகும்.

 

இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் பத்து இலட்சத்து 73 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இத் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகளையில் 11 தசம் 6 சதவீத அதிகரிப்பாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

US to grant Sri Lanka Rs. 80 billion to strengthen development

Mohamed Dilsad

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Mohamed Dilsad

National Buddhist Think Tank meets under patronage of President

Mohamed Dilsad

Leave a Comment