Trending News

எரிபொருள் விலை சீர்திருத்தம் நாளை-எரிபொருள் விலை அதிகரிக்குமா

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை சீர்திருத்தம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மாற்றத்திற்கு அமைய, எரிபொருள் விலை சீராக்கல் குழு கூடி, மாத்திற்கு ஒரு முறை எரிபொருட்களின் விலைகளில் சீர் திருத்தங்களை மேற்கொள்ளும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Veteran singer W. Premaratne passes away

Mohamed Dilsad

Lotus Road temporarily closed

Mohamed Dilsad

Pakistan Army Chief arrives in Sri Lanka [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment