Trending News

ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பினார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் சீசெல்ஸ் நாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று (10) காலை 11.20 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல். 708 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

Unidentified dead body found in Kelani River

Mohamed Dilsad

State Ministers to receive subjects and institutions

Mohamed Dilsad

Leave a Comment