Trending News

இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, மேல், வடமேல் மற்றும் கிழக்கு மாகாண கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் வெற்றி

Mohamed Dilsad

இறால் வளர்ப்பை மேம்படுத்த திட்டம்

Mohamed Dilsad

President visits ailing Prof. Carlo Fonseka

Mohamed Dilsad

Leave a Comment