Trending News

எரிபொருள் விலை குறைவடையலாம்…

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை தொடர்பில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திர மதிப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 6 டொலர்களினால் குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றமானது பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாகவே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Speaker accepts Opposition Leader nomination

Mohamed Dilsad

மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

பதில் சட்டமா அதிபராக தப்புல

Mohamed Dilsad

Leave a Comment