Trending News

464 பேருக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள்

(UTV|COLOMBO)-புதிதாக 464 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பின்னர் நேர்முக பரீட்சை மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று உள்நாட்டலுவல்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் ஆயிரத்து 600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மழையுடன் கூடிய காலநிலை…

Mohamed Dilsad

Russian spy: Deadline for Moscow over spy poison attack

Mohamed Dilsad

අදානි සමාගමට රු. මිලියන 300ක වන්දියක් මහජන මුදලින් ගෙවීමට මාලිමා ආණ්ඩුව සූදානම්වෙයි…?

Editor O

Leave a Comment