Trending News

VIDEO-ஸ்பைடர் மேனுக்கு நேர்ந்த கதி…

(UTV|FRANCE)-ரான்ஸ் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் ஒரு நபர் கயிறுகளின் உதவியின்றி லண்டனிலுள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றின் மீது ஏறியதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரான்ஸ் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் Alain Robert என்பவர் லண்டனிலுள்ள Heron Tower என்னும் 230 மீற்றர் உயர கட்டிடத்தில் கயிறுகள் மற்றும் எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி ஏறினார்.

56 வயதான Robert, கட்டிடத்தின் உச்சிக்கு செல்லும்வரை காத்திருந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

பிரான்ஸ் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் ஒரு நபர் கயிறுகளின் உதவியின்றி லண்டனிலுள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றின் மீது ஏறியதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரான்ஸ் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் Alain Robert என்பவர் லண்டனிலுள்ள Heron Tower என்னும் 230 மீற்றர் உயர கட்டிடத்தில் கயிறுகள் மற்றும் எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி ஏறினார்.

56 வயதான Robert, கட்டிடத்தின் உச்சிக்கு செல்லும்வரை காத்திருந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

 

 

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் லண்டன் நகரத்தில் அன்றாட பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதோடு, Heron Towerஇன் உள்ளேயும் சுற்றிலும் இருந்த மக்களின் பாதுகாப்புக்கும் குறிப்பிடத்தக்க அளவில் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

11 வயதில் பொழுதுபோக்காக கட்டிடங்களில் ஏறத்தொடங்கிய Robert, இதுவரை, உலகின் மிக உயரமான கட்டிடமாகிய துபாயின் Burj Khalifa தொடங்கி, ஈபிள் கோபுரம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள 150 உயரமான கட்டிடங்களில் ஏறியுள்ளார்.

எப்போதுமே கயிறுகள் உட்பட எந்த பாதுகாப்பு உபகரணங்கள் உதவியின்றியும், அனுமதி பெறாமலுமே கட்டிடங்கள் மீது ஏறும் Robert, இதுவரை பல முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Finch crowned No.1 T20 batsman

Mohamed Dilsad

Pregnant Morgan still wants to play at Olympics

Mohamed Dilsad

“ACMC won because voters know we are ready to act”, says Minister Rishad Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment