Trending News

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒருகோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Iraq Prime Minister in Mosul to celebrate victory over IS

Mohamed Dilsad

අර්ජුන් ඇලෝසියස්ට එරෙහි පැමිණිල්ලක් යළි කැඳවීමට නියෝග

Editor O

53 medicines to expire: SPC denies reports

Mohamed Dilsad

Leave a Comment