Trending News

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அன்டோனியோ குட்டேரஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடியுள்ளார்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு செயற்பாடுகளை மதித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம், ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டு கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

Suspect arrested with illegal firearms and ammunition

Mohamed Dilsad

Fire Erupts In A Three-Storied Building In Wennapuwa

Mohamed Dilsad

Leave a Comment