Trending News

எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு

(UTV|COLOMBO)-கல்முனை, பிரதேச சந்தைகளில் எலுமிச்சை பழத்திற்கான தட்டுப்பாடு பாரிய அளவில் காணப்படுகிறது.
இதனால், நுகர்வோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 50 ரூபாவுக்கு விற்பனையானது.
தற்போது  ஒரு கிலோ எலுமிச்சை பழம் 750 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

Related posts

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

Mohamed Dilsad

நீர்கொழும்பு வைத்தியசாலையின் முன்பாக உள்ள மதிலில் ஓவியங்களால் அலங்கரிப்பு [VIDEO]

Mohamed Dilsad

Parliament adjourned

Mohamed Dilsad

Leave a Comment