(UTV|COLOMBO)-பிரதான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சமிஞ்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளின் தாமதம் நிலவுவதாக பிரதான ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.