(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.