Trending News

புதிய வருடத்தில் வறுமை ஒழிப்பே முதன்மை நோக்கம்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்கமாக கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்கள் போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சகல சக்திகளையும் இல்லாதொழித்தல் தொடர்பில் விசேட கவனத்துடன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை, போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கை விஜயம்

Mohamed Dilsad

57 Persons remanded over Thambuttegama protest

Mohamed Dilsad

Hariri: Saudi Crown Prince’s support pivotal to Lebanon stability

Mohamed Dilsad

Leave a Comment