Trending News

249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்…

(UTV|COLOMBO)-வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம், வடக்கு மாகாண அலுவலகங்களுக்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் வேலை மேற்பார்வையாளர் ஆகியோரின் நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டன.

அதற்கான நிகழ்வுகள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ்ப்பாண வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றன.

இதற்கமைய, 249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள்,33 தொழில்நுட்ட உத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்கள், 10 வேலை மேற்பார்வையாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் என்பன வழங்கப்பட்டன.

 

 

 

 

Related posts

Toronto to finance Jaffna development

Mohamed Dilsad

President calls for program to combat ragging

Mohamed Dilsad

PMB commences purchasing of Maha harvest

Mohamed Dilsad

Leave a Comment