Trending News

இன்று 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

(UTV|COLOMBO)-நுவரவெவ நீர் வழங்கல் கட்டமைப்பில் இடம்பெறும் அத்தியவசிய திருத்தப் பணிகளின் காரணமாக, இன்று(30) காலை 9.00 மணி முதல் மாலை 6.00  மணி வரை 09 மணித்தியாலங்களுக்கு அநுராதபுரம் மாவட்டத்தில் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

மக்கள் ஆணை வழங்கினால் அரசியலிருந்து ஓய்வு பெறத் தயார் – சஜித் [VIDEO]

Mohamed Dilsad

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

Mohamed Dilsad

Two dead from motorcycle accident

Mohamed Dilsad

Leave a Comment