Trending News

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO)-பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

 

 

 

 

Related posts

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் இடைநீக்கம்

Mohamed Dilsad

சர்வதேச யோகா தினம் இன்று

Mohamed Dilsad

Sri Lankan refugee arrested in India

Mohamed Dilsad

Leave a Comment