Trending News

இன்று மற்றும் நாளை 4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

(UTV|COLOMBO) டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் இன்று மற்றும் நாளை  நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை இலக்கு வைத்து இந்த டெங்கு ஒழிப்பு திட்டம் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

Pakistan Foreign Minister hands over letter to President Rajapaksa [VIDEO]

Mohamed Dilsad

வைத்தியர் ஷாபி இன்று விடுதலை?

Mohamed Dilsad

நெதர்லாந்து தாக்குதல் -மூவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment