Trending News

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை

(UTV|COLOMBO) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

2% Tax on abandoned lands if Dengue breeding sites found

Mohamed Dilsad

Ashes Test: Malan guides England to safety

Mohamed Dilsad

இத்தாலியின் வெனிஸ் நகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியது [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment