(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.