Trending News

இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO) சம்பள பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையில் குறைபாடுகள் நிலவுவதாக தெரிவித்து, தபால் சேவை சங்கங்கள் இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உணவு விசமடைந்ததில் 31 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

Mohamed Dilsad

ධීවර හා නාවික ප්‍රජාවට කාලගුණයෙන් අනතුරු ඇගවීමක්

Mohamed Dilsad

New District Leaders Appointed for SLFP

Mohamed Dilsad

Leave a Comment