(UTV|COLOMBO) ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ரஷியாவில் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதல் முறையாக இவா்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.