Trending News

பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க

(UTV|COLOMBO) பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க இன்று(26) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து நேற்று(25) விலகியமையினைத் தொடர்ந்தே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

அமைச்சர் ராஜித சேனாரட்ன, அம்பாறை வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் [UTV EXCLUSIVE LIVE INTERVIEW]

Mohamed Dilsad

Hurricane Florence starts to lash US east coast

Mohamed Dilsad

Leave a Comment