Trending News

UPDATE-சுதந்திரக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுன முன்னணிக்கும் இடையில் அடுத்தகட்ட சந்திப்பு தற்பொழுது ஆரம்பம்

(UTV|COLOMBO) புதிய கூட்டணி அமைப்ப குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 4வது அடுத்தக்கட்ட சந்திப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுன முன்னணிக்கும் இடையிலான புதிய கூட்டணி அமைப்பது குறித்து அடுத்தக்கட்ட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

புதிய கூட்டணி அமைக்கும் விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணியும் முன்னதாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

ලොකු ලූණු මිල අහසට ළංවෙයි.

Editor O

රුපියල් බිලියන 32ක ණයක් ගනී

Editor O

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…

Mohamed Dilsad

Leave a Comment