(UTV|COLOMBO) பிரபுக்கள் வாகனம் செல்லும் போது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வீதியினை மூடாதிருக்குமாறு பாதுகாப்பு தரப்பிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.