Trending News

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிகளுக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இராமநாதன் கண்ணன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் – மஹிந்த

Mohamed Dilsad

Man who sheltered Rajiv Gandhi killers dies

Mohamed Dilsad

துமிந்த சில்வா சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டும் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment