Trending News

பீடி இலைகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மன்னார் – தாரபுரம் பிரதேசத்தில் 946 கிலோ 800 கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடு ஒன்றில் இருந்து குறித்த பீடி இலைகள் தொகை, 30 பொதிகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 60 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பிரபாசுடன் இணையும் அனுஷ்கா…

Mohamed Dilsad

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?

Mohamed Dilsad

Navy rescues a fisherman on-board a distressed fishing trawler

Mohamed Dilsad

Leave a Comment