Trending News

Communiue PR நவீன யுக சமூக-சூழலியல் சவால்களுக்கு பெறுமானங்களை ஒழுங்கமைக்கின்றது

(UTV|COLOMBO) -பேண்தகு பரிந்துரை மற்றும் சந்தைத் தகவல்களை ஊக்குவிப்பதை தூரநோக்கு சிந்தனையாகக் கொண்ட பொது உறவுகள் ஆலோசனை நிறுவனம்.

Communique PR, , புதிய துடிப்பான பொது உறவுகள் நிறுவனமென்பதுடன், அரவிந்த இந்திரஜித்தினால் வழிநடத்தப்படுகின்றது. பொது உறவுகள் நிறுவனம் என்ற வகையில் அது தனது அடிப்படைப் பெறுமானமானது நம்பகத்தன்மை, சமூகம் மற்றும் தாக்கம் மிக்க வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்ற பேண்தகு தொடர்பாடல் உத்திகளை சிக்கலாக்கும் நவீன யுகத்தின் சமூக- சூழலியல் தொடர்பாடல் சவால்களை நோக்கி ஒழுங்கமைந்ததென சுட்டிக்காட்டுகின்றது.

பொது முகாமையாளர், அரவிந்த இந்திரஜித் அவர்கள் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை விரிவாகக் கூறுகையில், “ஒரு தகவல் தொடர்பாடல்கள் மற்றும் ஒரு மூலோபாய ஆலோசனை நிறுவனம் என்ற வகையில், உங்கள் வாடிக்கையாளருடன் ஒரு நீடித்த உறவு மற்றும் தாக்கம் மிக்க பங்காளர் உறவுகளை விளைவாகக் கொண்ட பெறுமானத்தை உருவாக்கவும் ஒரே வழியாக உங்கள் வாடிக்கையாளருடன் ஒரு நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு திரும்பிச் செல்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். மிலேனியல், தலைமுறை Z சூழ்நிலையில், காலநிலை மாற்ற தடைகள், வளங்களின் அருமை மற்றும் பாரிய நகரமயமாக்கலுடன் சந்தையானது மாறி வருவதுடன், நுகர்வோரின் பாத்திரமும் புதிய சமூக தொடர்பாடல் மூலங்களாக மாறியுள்ளன. தகவல் தொழில்நுட்பமானது கட்டுப்படுத்தப்பட்ட தகவல் பகிர்வை, அதி பேண்தகு தொடர்பாடல் மூலோபாயங்களாக மாற்றியுள்ளது. இந்த அடிப்படை எண்ணக்கருவுடனேயே நாம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம்.”

Communique PR, தனது தொலைநோக்கு பார்வையான பெரு நன்மைக்காக மூன்று அடிப்பறக் கோடுகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவற்றின் மீதான கவனத்துடன் உறுதியாகவுள்ளது. அதன் தீவிர வெளிப்படைத்தன்மையின் நடைமுறையின் மூலம், நிறுவனம் செய்யும் அனைத்தும் வெளிப்படையானவை மற்றும் நுகர்வோர் மற்றும் சமூகத்திற்கு தெரியவருகின்றது.

அரவிந்த மேலும் தெரிவிக்கையில், “எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் தீவிர வெளிப்படையாக இருக்கும் எமது முயற்சியானது, அவை நீண்டகாலத்தில் Communique PR இன் பேண்தகு வர்த்தக நாமம் என்ற நம்பகத்தன்மையை உறுதிசெய்ய பங்களிப்பு செய்யும் என்ற நம்பிக்கையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.”

Communique PR, வர்த்தக நாமங்களுக்கு crisis communication, stakeholder relations, digital, influencer மற்றும் social media relations ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்பாடல் மற்றும் நேர்மறையான தீர்வுகளை வழங்க ஆர்வமாகவுள்ள ஒரே சிந்தனையைக் கொண்ட தனிநபர்களை உள்ளடக்கிய ஆற்றல்மிகு குழுவைக் கொண்டுள்ளதுடன், இவை அவர்களை பாரம்பரிய சந்தை மற்றும் காட்சி மற்றும் சமூக உந்துதல் கொண்ட மிலேனியல் போன்ற சந்தை இலக்குகளுடன் இணைக்கின்றது.

Related posts

பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்கள்

Mohamed Dilsad

“Priority should be given to uplift economic standard of low-income families in 2018 development plans” – President

Mohamed Dilsad

Prime Minister returns to the island

Mohamed Dilsad

Leave a Comment