Trending News

கொஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

(UTVNEWS|COLOMBO) – கொஹுவல – ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ரக வாகனம் ஒன்றின் மீது இன்று(28) அதிகாலை 1.10 அளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

Mohamed Dilsad

ඩොලරයේ අද තත්ත්වය

Editor O

Navy assists to minimise environmental damage of Muthurajawela oil spill

Mohamed Dilsad

Leave a Comment