Trending News

தன்சானியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 35 பேர் பலி,65 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) -தன்சானியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 57 பேர் உயிரிழந்ததாகவும் 65 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

வீதியில் கவிழ்ந்த வாகனத்திலிருந்து எரிபொருளை மீட்க மக்கள் முயற்சித்ததாகவும் இதன்போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் டார் எஸ் சலாம் நகருக்கு மேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள மொரோகோரோ பகுதியில்
இடமபெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2018 ம் ஆண்டில் பொதுநலவாய மாநாட்டில் ஒரு பகுதியாக இலங்கை கலந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது

Mohamed Dilsad

பாராளுமன்ற அமர்வை பார்வையிட இன்றும் மக்களுக்கு அனுமதி இல்லை

Mohamed Dilsad

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment