Trending News

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதி -பாபர் சந்தியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

Sri Lanka – Kuwait talks stress bigger role for private sector

Mohamed Dilsad

Lankan gets 12-year jail term for fake bomb threat on Malaysian plane

Mohamed Dilsad

குற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இரத்துச்செய்யப்படும் வாய்ப்பு[VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment