Trending News

GMOA இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைளை முன்வைத்து நாடளாவிய ரீதியாகவுள்ள மருத்துவமனைகளில் இன்று(18) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, குறித்த இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மகப்பேற்று, சிறுநீரக, புற்றுநோய் மற்றும் சிறுவர் ஆகிய மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்பட மாட்டாது என சங்கத்தின் ஊடக குழுவின் பிரதிநிதியான மருத்துவர் ப்ரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

Schools closed in Hambantota District and Mulatiyana Zone

Mohamed Dilsad

ශිෂ්‍යත්ව ප්‍රතිඵළ ගැන දැනුම්දීමක්

Editor O

Underworld Figure ‘Raththa’ Arrested by STF

Mohamed Dilsad

Leave a Comment