Trending News

நாடளாவிய ரீதியில் 269 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆம் திகதி மாத்திரம் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் வன்செயல்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 66 முறைப்பாடுகளும், வேறு இரு முறைப்பாடுகளும் மொத்தமாக 70 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை 269 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

Related posts

Arthur Ashkin, Gérard Mourou and Donna Strickland win physics Nobel

Mohamed Dilsad

விரைவில் அமைச்சரவையில் சீர்த்திருத்தம்

Mohamed Dilsad

96 ரீமேக்கில் பாவனா…

Mohamed Dilsad

Leave a Comment