Trending News

இலங்கை அணியின் மூவர் உள்ளடங்கிய தர்மசேனவின் கனவு அணி

(UTV|COLOMBO) – இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்நாள் ஐசிசி நடுவருமான குமார் தர்மசேன தனது கனவு அணியினை வெளியிட்டுள்ளார்.

அணியினர்;

01.மெதிவ் ஹேடன் (Matthew Hayden)
02.சனத் ஜயசூரிய (Sanath Jayasuriya)
03.ரிக்கி பொன்டிங் (தலைவர்) (Ricky Pointing)
04.சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar)
05ப்ரேயன் லாரா (Brian Lara)
06.குமார் சங்கக்கார (விக்கெட் காப்பாளர்) (Kumar Sangakkara)
07.ஜெக்ஸ் கெலீஸ் (Jacques Kallis)
08.வஸீம் அக்ரம் (Wasim Akram)
09.முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan)
10.ஷேன் வோர்ன் (Shane Warne)
11.க்ளேன் மெக்ராத் (Glenn McGrath)

Related posts

இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு

Mohamed Dilsad

Pakistan High Commissioner called on President

Mohamed Dilsad

Colombo Port City: Bidding to be completed by May

Mohamed Dilsad

Leave a Comment