Trending News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

32 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த 40 தங்க பிஸ்கட்களையும் விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்படும்போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Lanka IOC revises fuel prices [UPDATE]

Mohamed Dilsad

Suspect arrested with heroin in Moratuwa

Mohamed Dilsad

ජාතික බුද්ධි ප්‍රධානියා පත් කරයි.

Editor O

Leave a Comment