(UTV|COLOMBO) -பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதி- லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளதால் குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.