(UTV|COLOMBO) – ராஜாங்கன மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ராஜாங்கன நீர் தேக்கத்தின் திறக்கப்பட்டுள்ள 02 வான் கதவுகள் தலா 04 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு வான் கதவுகளும் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டிருப்பதாக ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கமுவ நீர்தேக்கத்தின் வான் கதவுகளில் இரண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.