(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.