(UTV|COLOMBO) – விவசாயிகளுக்கு நெல் கிலோ கிராம் ஒன்றிற்கு நிரந்தர விலை ஒன்றினை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
https://www.facebook.com/UTVTamilHD/videos/748521365970672/