Trending News

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தியடைந்துள்ளது.

சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் இவை தற்பொழுது ஒப்பு நோக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அச்சக பிரிவின் முதல்வர் திருமதி.கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 தினங்களில் இவை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Related posts

Malaria Mosquito discovered in Pesalai contained

Mohamed Dilsad

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற அணி!

Mohamed Dilsad

பனிமழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா

Mohamed Dilsad

Leave a Comment