Trending News

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் போதை பொருள் விற்பனையாளர் எனவும் விற்பறைக்காக ஹெரோயினை பொதி இட முற்பட்ட வேளையில் குறித்த போதைப் பொருள் விற்பனையாளரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை பொருளை சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தும் நோக்கில் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

No reason to probe Bidens: former Ukraine prosecutor

Mohamed Dilsad

Over 100 SPs promoted to SSPs

Mohamed Dilsad

Prime Minister condoles Manchester attack

Mohamed Dilsad

Leave a Comment