Trending News

வாக்குச்சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

(UTVNEWS |COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிக்கான அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரச அச்சக பிரிவின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 70 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் அச்சிடப்பட்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்றுடன் அதனை நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

‘Podi Wije’ arrested in Wellampitiya

Mohamed Dilsad

Gurusinha to head SLC’s High Performance Unit

Mohamed Dilsad

ඒකාබද්ධ රැළියට එන්න දිගම්බරම් සූදානම්…!

Editor O

Leave a Comment