(UTV|COLOMBO) – நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்துடன் மஹிந்த ராஜபக்சவின் பழக்கவழக்கங்கள் மாறியதாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச தன்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.