(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே மீதமாக இருக்கின்ற நிலையில் தேர்தல் களம் என்ற புதிய தொகுப்பையும் உங்களோட நாங்கள் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறோம்.
இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் முதலாவது நடைபெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்.