(UTV|COLOMBO) – ஜானதிபதி தேர்தலுக்கு முன்னர் குண்டி வெடிப்பு ஒன்றை நடத்துவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாக ட்விட்டர் செய்தியோன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
https://www.facebook.com/UTVTamilHD/videos/355443458581770/