(UTV|COLOMBO) – தான் ஜனாதிபதியான பின்னர் பாராளுமன்றத்தில் எந்த நபருக்கு பெரும்பான்மை வாக்கு கிடைக்கின்றதோ அவரையே பிரதமராக நியமிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தியே இந்த கருத்தை வெளியிட்டார்.
https://www.facebook.com/UTVTamilHD/videos/719170008597204/