Trending News

கலகெதர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) – பாதுக்க கலகெதர பகுதியிலிலுள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த சம்பவம் நேற்றிரவு(07) 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

Mohamed Dilsad

தனியார் மருத்துவ மனைகளின் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை

Mohamed Dilsad

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

Mohamed Dilsad

Leave a Comment