Trending News

தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதற்கு காலையில் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் 16 ஆம் திகதி காலை வேளையில் தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு பெப்ரல் அமைப்பு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோகண கெட்டி ஆராச்சி இது தொடர்பாக தெரிவிக்கையில் தோட்ட தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் மாலை விடுமுறை வழங்குவது வாக்களிப்பதற்கு சிரமமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

Syria Kurds say pulling out from entire length of Turkey border

Mohamed Dilsad

காணாமல் போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

Mohamed Dilsad

New Jaffna Commander assumes duties

Mohamed Dilsad

Leave a Comment