Trending News

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

(UTV|COLOMBO)- தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை சுற்றாடல் பகுதியில் டெங்கு

Mohamed Dilsad

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி

Mohamed Dilsad

இன்றும் தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

Mohamed Dilsad

Leave a Comment