(UTV|COLOMBO)- நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.